புல்வாமா விளைவு: மோடிக்கு சாதகமும் நாட்டுக்கு பாதகமும்!
மோடி அரசு கொள்கையின் தோல்வியையும், ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் புவிசார் அரசியலைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் பாகிஸ்தானின் வியூகத்தையுமே புல்வாமா தாக்குதல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சமீபத்தில் ஸ்ரீநகரிலுள்ள தால் ஏரியில் பிரதமர் நரேந்திர மோடி படகில் பயணித்தபடி யாருமில்லாத இடத்தை நோக்கி யாருக்கோ கையசைத்துக் கொண்டிருந்தார். அது தொடர்பான...