பிஜேபி : விவசாயிகள் வேண்டாம், புல்வாமா பாலகோட் போதும்
மகா கூட்டணியை வெல்வதற்கான பிரம்மாஸ்திரத்தை மோடி கண்டுபிடித்துவிட்டாரா? 2019 மக்களவைத் தேர்தல் முழுவதும் இனி புல்வாமா தாக்குதலைச் சுற்றியும், பாலகோட் தாக்குதலைச் சுற்றியுமே இயங்குமா? கடந்த வாரம் செவ்வாயன்று, ராஜஸ்தான் சுருவில் பிரதமர் ஆற்றிய உரையை கேட்டிருந்தால், நீங்கள் இப்படித் தான் எண்ணுவீர்கள். தற்போதைய மற்றும் முன்னாள்...