மோடியின் மாணவர் சந்திப்பில் பதில் அளிக்கப்படாத கேள்விகள்!
தேர்வுகள், பிள்ளை வளர்ப்பு மற்றும் தொழில்நுட்பம் குறித்து பிரதமர் பதில் அளித்தாலும், இதில் புதிதாக எதுவும் இல்லை என மாணவர்கள் சிலர் கருதுகின்றனர். வாய்ப்பு கிடைத்தால், பிரதமர் நரேந்திர மோடியிடம், இணையம் முடக்கப்படுவது மற்றும் காவல்துறை என்கவுண்டர் அச்சத்தால் ஏற்படும் அழுத்ததை எதிர்கொண்டு தேர்வுகளை எதிர்கொள்வது...