Language: Tamil

0

மோடியின் சுய மோகத்தால் நாட்டுக்கு ஆபத்து!

தில்லியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசும்போது மகாபாரதத்தைப் பற்றிக் குறிப்பிட்டேன். நம்மில் பலர் பாரதக் கதையின் நூறு கௌரவர்களின் பெயர்களில் இரண்டே இரண்டு பெயர்களை மட்டுமே நினைவுகூர்கிறோம், ஒன்று துரியோதனன் மற்றொன்று துச்சாதனன் என்றேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது ஒரு விஷயமல்ல, ஆனால்...

0

தீவிரவாதமும், பயங்கரவாதமும் ஒன்றல்ல மோடி அவர்களே.

தேர்தல் காலம் என்பதால், பிரதமர் நரேந்திர மோடி திடீரென அவர் தீவிரவாதம் எனக் கூறுவதை எதிர்த்துச் சண்டையிடுவதற்கான புதிய நெறிமுறைகளை மீண்டும் கண்டறிந்திருப்பதில் வியப்பில்லை. தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான புதிய நீதியும் (கொள்கை) ரீதியும் (பாரம்பரியம்) இந்த இந்த அணுகுமுறைதான் என்கிறார் பிரதமர். 2016இல் அரசு துல்லியத் தாக்குதல்...

0

மோடியை துதிபாடுவதில் மத்திய அமைச்சர்கள் ‘ட்வீட்’டா போட்டி!

மோடிக்குப் புகழாரம் சூட்டுவது, அவரது ட்வீட்களை ரீ-ட்வீட் செய்வது, அவர் குறித்த செய்திகளையும் கட்டுரைகளையும் அவரை மென்ஷன் செய்து பகிர்வது என ட்விட்டரைத் துதிபாடும் களமாகவே மத்திய அமைச்சர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். 2014ஆம் ஆண்டில் மக்களால் அதிகாரத்தில் அமர்த்தப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி தனது ஆட்சித் திறனால் வாங்கிய...

2

Complex election scenario in Tamil Nadu.

Edappadi Palanisamy, has proved political pundits wrong that he is an accidental Chief Minister and a novice in politics.  He has proved that he is a savvy politician by stitching together an alliance well...

0

மோடி அரசில் முட்டை விற்கும் பட்டதாரி!

தேர்தல் நெருங்கிவரும் வேளையில், 45 ஆண்டுகளில் இந்தியா சந்தித்ராத மோசமான வேலையில்லா நெருக்கடியை உருவாக்கியதாகப் பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இந்தியத் தலைநகரான டெல்லியின் புறநகர்ப் பகுதியின் ஒரு அமைதியான தெருவோரத்தில், சீரியஸான முகத்துடனான ஒரு இளைஞன் (grim-faced), தள்ளு வண்டிக் கடையில் வேகமாக முட்டைச்...

0

ஊழல் விவகாரம்: பாஜகவுக்கு ‘காலம்’ செய்த கோலம்!

நிச்சயமற்ற தன்மைகளே நிறைந்து காணப்படும் 2019 மக்களவைத் தேர்தலில், எந்தவித ‘அலை’யும் வீசப்போவதில்லை என்பது மட்டுமே நிச்சயம். பிரதமர் நரேந்திர மோடிக்குப் பேராதரவு பொங்கி எழவோ அல்லது அவருக்கு எதிராக பெருந்திரளான கடுங்கோபமோ இல்லை. இதேபோன்ற நிலையுடன்தான் காங்கிரஸ் 2014 தேர்தலை எதிர்கொண்டது நினைவுகூரத்தக்கது. அதேவேளையில், கள...