தென்னகத்தின் மோடி எதிர்ப்பு: விதைத்தததை அறுக்கும் மோடி
சமீபத்தில் #GoBackModi எனும் ஹேஷ்டேக் சமூக வலைதளங்கள் முழுவதும் ட்ரெண்டிங்கில் வலம் வந்தது, தென்னிந்திய மாநிலங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக கொந்தளிப்பு வலுத்துள்ளதையே காட்டுகிறது. குறிப்பாக, இந்த இணைய எதிர்ப்பலையில் தமிழகம் முன்னிலை வகித்துள்ளது. இதற்கு, பாஜகவுக்குக் குறுகிய அளவிலேயே செல்வாக்கு உள்ள தென்மாநிலங்களின் பிரச்சினைகளில் மோடி...