மோடி மாயை : எதற்காக இந்நூல் ?
தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் எதற்காக இப்படியொரு நூல் ? இது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நூலா ? பிஜேபி எதிர்ப்பு நூலா ? மோடி வெறுப்பாளர்களால் உருவாக்கப்பட்ட நூலா என்று பல்வேறு கேள்விகள் எழும். இதற்கு ஆம், இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதிலுரைக்க இயலாது....