கௌரி லங்கேஷை ஏன் நினைவுகூர வேண்டும்?
கருத்து மாறுபாடு கொள்கிறவர்கள் அல்லது கேள்வி எழுப்புபிறவர்கள் மனங்களில் அச்சத்தை விதைக்கும் முயற்சிகள் நடந்தாலும், கௌரி லங்கேஷ் போன்ற பத்திரிகையாளர்களும் தகவல் உரிமைச் செயல்பாட்டாளர்களும் மனித உரிமைப் போராளிகளும் அதிகாரத்தில் இருப்போரை மக்களுக்குப் பதிலளிக்க வைப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். கௌரி லங்கேஷ் உயிருடன் இருந்திருப்பாரானால் கடந்த ஜனவரி...