வேலைவாய்ப்பு இல்லையா, அதற்கான தரவுகள் இல்லையா?
வேலைவாய்ப்பு தொடர்பாகப் போதுமான தரவுகள் இல்லை என்பதை மோடி அரசு 5ஆவது ஆண்டில் கண்டறிந்தது எப்படி? இந்தியாவில் போதுமான வேலைவாய்ப்பு இல்லை. அல்லது வேலைவாய்ப்பு தொடர்பான போதிய தரவுகள் இல்லையா? பிரதமர் நரேந்திர மோடியும், அவரது அரசும் இரண்டாவது விஷயத்தைத்தான் நீங்கள் நம்ப வேண்டும் என விரும்புகின்றன....