மோடி – ஷா: வாக்காளர்கள் போட்ட இரட்டைத் தாழ்ப்பாள்
சட்டப்பேரவைத் தேர்தல்களில் நரேந்திர மோடியும் ஆதித்யநாத்தும் பிரச்சாரம் செய்த இடங்களில் பாஜகவின் வாக்குகள் குறைந்துள்ளன. நவம்பர்-டிசம்பரில் நடைபெற்ற நான்கு மாநில தேர்தல்களில் (இந்த ஆய்விலிருந்து மிசோராமானது விலக்கப்பட்டுள்ளது) நரேந்திர மோடியும்,யோகி ஆதித்யநாத்தும் பிரச்சாரம் செய்த தொகுதிகளில் பாஜக மோசமான அளவில் வாக்குகளை பெற்றுள்ளது. மாநில வாரியாக ராகுல்...