ஆன்ந்த் டெல்டும்ப்டே மீதான நடவடிக்கை: மோடி அரசின் ஆணவம்
சிவில் உரிமைச் செயற்பாட்டாளர்களை, நகர்புற மாவோயிஸ்ட்கள் என அழைப்பதன் மூலம் ஆட்சியில் உள்ளவர்கள், நாட்டின் மீதான தங்கள் பிடியை தக்கவைத்துக்கொள்ள மோசமான வன்முறையை தூண்டிவிடுகிறது. சமூகச் செயற்பாட்டாளர்கள் வன்முறையைத் தூண்ட சதி செய்கின்றனர் என்று நம்பும் அளவுக்கு மக்கள் ஏமாளிகளாக இருப்பதாக அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது. முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள்...