ரஃபேல் ஒப்பந்தம்: இந்தியக் குழுவுக்குள் எழுந்த 10 ஆட்சேபங்கள்
36 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய இந்தியக் குழு, இந்த ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்களால் உள்ளுக்குள் பிளவுபட்டிருந்தது. இந்திய நலனுக்குப் பாதகமான பல அம்சங்கள் ஒப்பந்தத்தில் இருப்பதாகக் குழுவின் பல உறுப்பினர்கள் கருதினார்கள். தி கேரவனுக்குக் கிடைத்துள்ள தகவல்கள் இவற்றைத் தெரிவிக்கின்றன....