வேண்டும் பல நஸ்ருதீன் ஷாக்கள்
தங்களைச் சுற்றி நடப்பவை பற்றிக் கண்டுகொள்ளாத பாலிவுட்டில் இருக்கும் பலரைப் போல் அல்லாமல், நஸ்ரூதின் ஷா தனது கருத்துக்களில் உறுதியாக இருப்பதோடு, தான் கோழை அல்ல என்பதையும் நிருபித்துவருகிறார். கும்பல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பது குறித்தும், ஒரு காவலர் கொல்லப்பட்டதைவிட பசுவின் மரணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது...