இந்தியாவை பின்னோக்கி இழுத்துச் செல்லும் மோடி
“நம்முடைய பிரச்சினையே இந்தியாவில் அளவுக்கு மிஞ்சிய ஜனநாயகம் இருப்பதுதான் – ஆகவேதான் கடினமான முடிவுகளை இங்கே எடுக்க முடிவதே இல்லை.” -இப்படி அறிவித்திருப்பவர் சந்தை ஆலோசகர் சுனில் அலக். ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர். இந்தியப் பணத்தாள்களில் 86 சதவீதத்தைச் செல்லாது என்று அறிவித்து அதிர்ச்சியளித்த...