இடைத் தேர்தல்களிலிருந்து எதிர்க்கட்சிகள் கற்க வேண்டிய பாடங்கள்
இடைத் தேர்தல் என்பது பள்ளிகளில் நடத்தப்படும் மாதாந்தரத் தேர்வைப் போன்றது. அதில் பெறப்படும் மதிப்பெண்கள் (வாக்குகள்) இறுதித் தேர்வில் எந்தப் பயனும் அளிப்பதில்லை அண்மையில் நடந்து முடிந்த இன்னொரு சுற்று இடைத் தேர்தல்களில் பாஜகவின் தோல்வியை எதிர்க்கட்சிகள் கொண்டாடத் தொடங்கியிருப்பது பருவம் வருவதற்கு முன்பே பயிர் செய்வதைப்...