Article Series: Isha Foundation Scandal

379

கோடியில் புரளும் கேடி

சமீபத்தில் வெளியான “சதுரங்க வேட்டை“ என்ற திரைப்படம் உலகளவில் நடக்கும் பல போலி வியாபார தந்திரங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. அதில் கதாநாயகன் பேசும் ஒரு வசனம் “நாம சொல்லுர ஒவ்வொரு பொய்யிலும் ஒரு உண்மை இருக்கனும்”. இது தான்  “தன்னை உணர்ந்த ஞானி” என்று சொல்லித்திரியும் திருட்டுச்...

249

ஜக்கி வாசுதேவ் என்ற சமூக விரோதி

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை மிஞ்சும் அளவுக்கு, ஆன்மீக வியாபாரம் செய்து வருபவர்தான் ஜக்கி வாசுதேவ்.   இந்த ஆன்மீக வியாபாரியின் முகத்திரையை முதன் முதலில் கிழித்தது சவுக்குதான். மூன்று கட்டுரைகள் மூலமாக, ஜக்கி யார் என்பது விரிவாக அம்பலப்படுத்தப்பட்டது. இணைப்பு 1 – அத்தனைக்கும் ஆசைப்படாதே… இணைப்பு 2...

242

திருட்டுச் சாமியாரும், தொள்ளாயிரம் அடிமைகளும்

கடந்த வருடம் மூன்று  தேசியவிருது  வாங்கிய ” தங்கமீன்கள் ” என்ற திரைப்படத்தில் நாயகன் வறுமையிலும் தனது அன்பு மகளை எப்படி பொக்கிஷமாக கருதி சிறப்பாக உருவாக்க முயற்சிக்கிறான் என்பதே கதை.  மேற்கொண்டு நம் பார்க்கப் போகும் நாயகனும் தன் மகள் மேல் உள்ள அளவு கடந்த...

sadhguru_ashram2 1

ஈஷா மையத்துக்கு எதிராக மேலும் ஒரு பொது நல வழக்கு.

கோவையில் சத்குரு என்கிற ஜக்கி வாசுதேவ் என்கிற ஜெகதீஷ் என்பவர், ஈஷா யோக மையம் என்ற ஒன்றை நடத்தி வருகிறார். யோகா சொல்லித் தருகிறேன் என்ற பெயரில் இந்த அமைப்பு வனங்களை அழித்து, காட்டு யானைகளை துன்புறுத்தி, நிலங்களை ஆக்ரமித்து எப்படி ஆசிரமம் நடத்தி வருகின்றன என்பது...

p40 1

வெட்டப்படும் மரங்கள்.. அலறும் விலங்குகள்! – சிக்கலில் ஈஷா

‘மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இருப்பது நெருக்கமான உறவு. இந்த உறவை யாரும் பிரிக்கவோ அல்லது இந்த உறவு இல்லாமலோ மனிதன் வாழவே முடியாது’ என்று சொன்னவர் ஜக்கி வாசுதேவ். அப்படிப்பட்ட மரங்களை வைத்தே ஜக்கி வாசுதேவ் மீது இப்போது சர்ச்சை மேகம். பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்...

25

அத்தனைக்கும் ஆசைப்படாதே…. ..

மனித இனம் தோன்றியதிலிருந்தே அவனுக்கான தத்துவத்தேடலும் தோன்றியது.  புரியாத விஷயங்களை அறிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற மனிதனின் தீராத தாகம், இந்தத் தத்துவத் தேடலை வளர வைத்தது.  இப்படியான தேடல்களின் வெளிப்பாடுகளே மதம்.    என்னவென்று புரியாத இயற்கையை கடவுளாக வணங்கிக்கொண்டிருந்த மனிதன் புரியாத விஷயங்களுக்கு வசதியான...