Article Series: சொத்துக் குவிப்பு வழக்கு - ஒரு தொடர் கதை !

10

மரணித்த நம்பிக்கை.  

இதோ அதோ என்று இருந்த அந்த மேல்முறையீடு விசாரணைக்கு திங்களன்று வர இருக்கிறது.    பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 27 அன்று வர இருந்தபோது, இருந்த பரபரப்போ, மே 11 அன்று கர்நாடக உயர்நீதிமனறத் தீர்ப்பு வர இருந்தபோது இருந்த பரபரப்போ,...

23

கொடநாடு செல்லும் கோமளவல்லி

ஐந்தாவது முறையாக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார் என்பதை ஏதோ வரலாற்றுச் சாதனையாக ஜெயா டிவி தொடர்ந்து தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தது.     பதவியேற்பு விழாவே அவசர கதியில் அள்ளித் தெளித்த கோலமாய் முடிந்தது.   அதையடுத்து ஆர்கே நகர் இடைத்தேர்தல். இந்த இடைத்தேர்தலை, முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்தன. இந்திய...

89

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்.

“என் வாழ்க்கையில் இது போல வேதனை ஏற்படுத்திய ஒரு பொது நிகழ்வை நான் பார்த்தே கிடையாது. மிகவும் மோசமான ஒரு கையறு நிலையில் இருந்ததாக உணர்ந்தேன்” என்று கூறினார் ஒரு மூத்த பத்திரிக்கையாளர். அந்த மூத்த பத்திரிக்கையாளர் குறிப்பிட்ட நிகழ்வு, ஜெயலலிதாவின் பதவியேற்கும் நிகழ்வு. “அப்பட்டமாக லஞ்சம்...

736

எஷ்டு தொகண்டிதிரி குமாரசாமி ?

என்னடா சவுக்கில் புரியாத தலைப்பில் கட்டுரை வருகிறதே என்று பார்க்கிறீர்களா ?  இது கன்னடம்.    குமாரசாமிக்கு புரியும்படி எழுத வேண்டுமானால் கன்னடத்தில்தானே தலைப்பு வைக்க வேண்டும் ? தலைப்புக்கு என்ன பொருள் என்றால் எவ்வளவு வாங்கினீர்கள் குமாரசாமி ? பச்சையாக ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியை எவ்வளவு லஞ்சம்...

3

சொத்துக் குவிப்பு வழக்கு; ஒரு தொடர் கதை ! – 8 – கருணாநிதி கடிதம்

பெங்களூருவில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் அவர்கள், சாட்சியங்களின் மூலம் வெளிவந்த விபரங்களை, மேலும் தொடர்ந்து தொகுத்துக் கூறினார். தமிழக வீட்டு வசதிக் கழகச் செயலாளர் பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., கொடுத்துள்ள சாட்சியத்தில், வழக்கில் மூன்றாவது குற்றவாளியான வி.என். சுதாகரன்...