Article Series: சர்க்காரியா

5

சர்க்காரியா 5

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய அனைத்தும் பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப் படும். திமுக அரசு, ரியல் எஸ்டேட் மூலமாக நிலத்தில் செய்த ஊழல்களை கடந்த ஐந்தாண்டுகளாக பார்த்தோம். ஆகாயத்தில் செய்த ஊழல்களை விமானம் மூலமாக பூச்சி மருந்து தெளித்த வகையில் பார்த்தோம். ஸ்பெக்ட்ரம்...

5

சர்க்காரியா 4

முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற பாலிசியை கடைபிடித்து, பெரும் கொள்ளை அடித்ததை நாம் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பார்த்து வருகிறோம். முதலில் வராதவருக்குக் கூட முன்னுரிமை என்பதை கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? சொல்வதைச் செய்வதை விட சொல்லாததையும் செய்வது கழக அரசல்லவா ? இன்று பட்டி தொட்டியெங்கும், இண்டு...

16

சர்க்காரியா 3

கடந்த ஐந்தாண்டுகளில் புதிது புதிதாக படக் கம்பெனிகள் தொடங்கப் படுவதைப் பார்த்திருப்பீர்கள். ரெட் ஜெயின்ட் பிக்சர்ஸ், க்ளவுட் நைன் பிக்சர்ஸ், சன் பிக்சர்ஸ். இந்தப் பட நிறுவனங்களின் உரிமையாளர்கள், கல்லூரியிலிருந்து இப்போதுதான் வெளி வந்த இளைஞர்கள். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் பில்லக்கா பசங்க. இவர்களுக்கு ஏது...

11

சர்க்காரியா 2

இந்தியா சந்தித்த ஊழல்களில் பெரிய ஊழல் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல். போபர்ஸுக்கு அடுத்தபடியாக உர இறக்குமதி, சர்க்கரை இறக்குமதி, என்று சவப்பெட்டி வரை இந்த பட்டியல் நீண்டது. ஆனால் பூச்சி மருந்து தெளிப்பதில் ஊழல் நடந்ததைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? பூச்சி மருந்திலும் ஊழல் நடந்தது....

17

சர்க்காரியா பாகம் 1

இன்றை தலைமுறை இல்லாமல், சென்ற தலைமுறைக்குக் கூட தெரியாத விபரம், நீதிபதி சர்க்காரியா திமுக ஆட்சியின் ஊழல்கள் குறித்தும், அதன் தலைவர் கருணாநிதியின் ஊழல்கள் குறித்தும், வெளியிட்ட விசாரணை அறிக்கை. இந்த அறிக்கை, திமுகவினர் எப்படியெல்லாம் புது புது யுக்திகளை கடைபிடித்து, ஊழலில் ஈடுபட்டனர் என்பதை விளக்குகிறது....