Article Series: முட்டாள் அரசு

4

முட்டாள் அரசு 8

மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை.   கரைகள் ஓய்வை விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை என்பது போல, சவுக்கு ஓய்வை விரும்பினாலும் கருணாநிதி விடுவதில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் 2004ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 83 அதிகாரிகளின் தேர்ச்சி செல்லாது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது.   அந்த தேர்வு...

Asaram2-620x450 5

முட்டாள் அரசு 7

அகமதாபாத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மோட்டேரா என்ற சிறு நகரத்தில்தான் 42 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மனிதர் வந்து இறங்கினார்.  அப்போது அவருக்குக் கிடைத்த அரசியல் தொடர்புகளால் 10 ஏக்கர் நிலம் அவருக்குக் கிடைத்தது.  இன்றைய பாகிஸ்தானில் 1941ம் ஆண்டு பிறந்த ஆசாராம் ஹர்பலானி என்ற...

39.-Amma-Photo-Present 0

முட்டாள் அரசு 6

கடந்த புதன்கிழமை ஜெயலலிதா சென்னை நந்தனம் அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தினத்தந்தி நாளிதழின் உரிமையாளர் சிவந்தி ஆதித்தனை நேரில் சென்று பார்த்தார்.  ஒரு முதலமைச்சர் தன்னுடைய பல்வேறு வேலைகளுக்கிடையில் இது போல ஒருவரைச் சென்று சந்திப்பது வரவேற்கத்தகுந்த விஷயம்.  அது தினத்தந்தி அதிபர் என்பதால்...

DSC_0596 0

முட்டாள் அரசு 5

மக்கள் வரிப்பணத்தை விரயமாக்குவதில், கருணாநிதி ஜெயலலிதா ஆகிய இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.  எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, மாறி மாறி ஆட்சி செய்த இரு திராவிடக் கட்சித் தலைவர்களுமே தங்கள் ஈகோவை திருப்தி செய்வதற்காக, இப்படி போட்டா போட்டிகளில் ஈடுபட்டு, மக்களின் வரிப்பணத்தை கபளீகரம் செய்திருக்கிறார்கள்.  ஒரு...

_MG_5255 1

முட்டாள் அரசு 4

அரசியல் என்றாலே, பொய் புரட்டு, வஞ்சகம், சூது இவை எல்லாமும் அடக்கம். தமிழக அரசின் முன்னணித் தலைவர்களாக உள்ள கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரும் இதற்கு சற்றும் விதிவிலக்கல்ல.  ஆனால், கருணாநிதியைப் போல, சுவையாக, இலக்கிய ரசனையோடு, நயமாக பொய் சொல்ல ஜெயலலிதாவுக்குத் தெரியாது.  அப்படிப்பட்ட ஒரு...

Amma-Photo-1 0

முட்டாள் அரசு 3

சவுக்கில் எப்போதுமே ஜெயலலிதா காவல்துறையை நம்பியே ஆட்சி நடத்துவார்… ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், காவல்துறை அதிகாரிகளுக்கு கொண்டாட்டமாகப் போய் விடும், தமிழகத்தில் அதிகாரம் மிக்க வர்க்கமாகவும், மக்களை ஒடுக்கும் துறையாகவும் காவல்துறை மாறிவிடும் என்று எழுதப்பட்டு வந்திருக்கிறது.  அது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. கடந்த புதனன்று...