அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியல் – கோட்டையை கலக்கினாரா ! கோட்டை விட்டாரா !
கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே தனது ரஃபேல் வாட்ச் குறித்த பிரச்சினை வந்தபோது அதுகுறித்து தனது ஏப்ரல் பயணத்தில் சொல்வதாக அண்ணாமலை சொன்னார். அப்போது, தான் தொடங்கும் நடை பயணத்தில் திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் அப்போது தெரியும் என சவால் விட்டார். பொதுவாக அண்ணாமலை சொல்வது...