கசடற 24 – ஈரோடு இடைத் தேர்தல்
35 ஆண்டுகளாக அரசியலைக் கூர்ந்து நோக்குபவன், அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவன் என்றாலும், ஒரு அரசியல் கட்சி தேர்தலை எப்படி அணுகுகிறது, குறிப்பாக இடைத்தேர்தலை எப்படி அணுகுகிறது என்பதை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு இது வரை கிடைத்ததில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், அதிமுக முகாம்...