அமித்ஷா வருகை ! அம்பலமான எடப்பாடியின் இரட்டை வேடம் !
ஆகஸ்ட் 15ல், யார் அதிமுகவின் அதிகாரபூர்வ முதல்வர் வேட்பாளர் என்ற சர்ச்சை எழுந்ததன் பின்னால், கட்சியை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே எழுந்த அதிகார மோதலில், முழுமையான வெற்றி எடப்பாடிக்கே என்பதை உறுதியாக நிரூபித்தார் எடப்பாடி பழனிச்சாமி 2021 தேர்தல் வரவிருப்பதால்...