தேர்தல் களம் – 2016
தமிழகம் சட்டமன்றத் தேர்தலை இன்னும் ஒரு வருடத்துக்குள் சந்திக்க இருக்கிறது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பின் அடிப்படையில் அது ஒரு வருடகாலம் காத்திராமல், முன் கூட்டியேவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஜெயலலிதா விடுதலையாகி, மீண்டும் தேர்தலை சந்தித்தால், கதையே வேறு. 2014ம்...