ரபேல் : அனில் அம்பானிக்கு அள்ளித் தரும் ‘மர்ம’ நிறுவனம்
இந்திய தனியார்துறை நிறுவனங்களில் இயங்கும் நிறுவனங்களும், இயங்கா நிறுவனங்களும், வினோதமான பெயருடன் தன் துறை தொடர்பாக ஒன்றுமே செய்யாத, அர்த்தமற்ற பல நிறுவனங்களும் அடங்கும். சட்டவிரோதமான பல விவகாரங்களில் அவை ஈடுபட்டிருந்தாலும் (அர்த்தமற்ற விதத்தில் இயங்கி) அவற்றின் அர்த்தமற்ற தன்மை காரணமாக அவற்றைப் பற்றி அவ்வளவாக...