Tagged: அனில் அம்பானி

0

ரஃபேல் ஊழல் பயணத்தின் அதிர்ச்சியூட்டும் கதை – 9

ரிலயன்ஸ் ஆர்-நேவலின் சிக்கலான பயணம் இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியை நீண்ட காலமாகச் சூழ்ந்துள்ள பிரச்சினைகளுக்குப் பயனுள்ள தீர்வு காண்பதில் மோடி அரசு தோல்வியடைந்துவிட்டதைத்தான் ‘பிராஜக்ட் 751’ திட்டத்தின் கதை காட்டுகிறது. முதலில் அரசுத் துறை நிறுவனங்களைக் கழற்றிவிட்டது, அப்புறம் ஆழமான கடன் பள்ளத்தில் விழுந்து கிடந்த...

0

ரஃபேல் ஊழல் பயணத்தின் அதிர்ச்சியூட்டும் கதை – 8

நீர்மூழ்கிகள் கொள்முதலும் ரிலயன்ஸும் 2014 டிசம்பர் 23 அன்று பாதுகாப்பு அமைச்சகத்தின் அமைப்பாகிய பாதுகாப்புக் கொள்முதல் மன்றம், ரூ.80,000 கோடி அளவுக்கு வரும் என மதிப்பிடப்பட்டுள்ள, உள்நாட்டிலேயே கட்டப்பட்ட 6 நீர்மூழ்கிகளை வாங்குவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. சரியான விலை ஒப்பந்தப் புள்ளிப் போட்டியில்தான் தீர்மானிக்கப்பட வேண்டும்....

2

ரஃபேல் ஊழல் பயணத்தின் அதிர்ச்சியூட்டும் கதை – 7

ரிலயன்ஸ் குடும்பமும் ராணுவக் கொள்முதலும் பெருந்தொழிலதிபர் திருபாய் அம்பானி 2002இல் காலமானதைத் தொடர்ந்து அவரது மகன்களான முகேஷ், அனில் இருவருக்குமிடையே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் யார் பிடியில் என்ற மோதல் ஏற்பட்டது. நான்கு ஆண்டுகளாக நடந்த அந்த மோதலுக்குப் பின் 2006இல் அந்தப் பெரும் குழுமத்தின் தொலைத்தொடர்பு, மின்சாரம்,...

0

ரஃபேல் ஊழல் பயணத்தின் அதிர்ச்சியூட்டும் கதை – 4

பாதுகாப்புக் கொள்முதலில் கொள்கை மாற்றங்கள் 2005இல் ‘புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்புத் தளவாடக் கொள்முதல் நடைமுறை’ ஆவணம் ஒன்றை அரசு வெளியிட்டது. இதன் மூலம், பெரிய அளவிலான கொள்முதல்களுக்கான ஒப்பந்த விலைகளில் ஒரு பகுதியை இந்தியாவில் மறு முதலீடு செய்ய வேண்டும் என்ற புதிய விதி முதல்முறையாகக் கொண்டுவரப்பட்டது.  அந்த...

0

ரஃபேல் ஊழல் பயணத்தின் அதிர்ச்சியூட்டும் கதை – 3

பாதுகாப்புக் கொள்முதலில் குளறுபடிகள் விடுதலையடைந்தபோது இந்தியாவுக்குக் கிடைத்த ராணுவத் தளவாடங்களும் உள்கட்டுமானங்களும் பிரிட்டிஷ் அரசு விட்டுச் சென்றவைதான். இவற்றை வலுப்படுத்திக்கொள்வதில் புதிய இந்தியா பெரிதும் சார்ந்திருந்தது அரசுத் துறை தொழில்மய நடவடிக்கைகளைத்தான். அன்றைக்கு நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமே இப்படித்தான் கட்டமைக்கப்பட்டது. உள்நாட்டு உற்பத்திகள் அதிகரித்தன என்றாலும் கூட,...

0

ரஃபேல் ஊழல் பயணத்தின் அதிர்ச்சியூட்டும் கதை – 2

பாதுகாப்புக் களத்தில் பந்தயச் சூதாட்டம் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விமானங்களின் விலை பற்றிய தகவலைக் கேட்டு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு நான் ஒரு மனு அனுப்பினேன். அதற்கு அமைச்சகத்திடமிருந்து, கேட்கப்பட்டுள்ள தகவல் “ரகசியத் தன்மை வாய்ந்தது” என்றும், அதை வெளியிடுவது “பாதுகாப்பிலும் போர்த்திறன் சார்ந்த நலனிலும் நேரடித்...