பேனா சிலையால் பெருமை பெறுபவர் அல்ல கலைஞர்
கலைஞர் கருணாநிதி இறந்தபோது அவருக்கான சமாதி மெரீனா கடற்கரையில் அமையவேண்டும் என அப்போதைய அதிமுக அரசிடம் கேட்டுக்கொண்டனர் திமுகவினர். அதற்கான அனுமதி கிடைத்ததும் கலைஞரின் பூத உடலின் முன்பு அவரது மகனான ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். அதைப் பார்த்து திமுக தொண்டர்கள் அழுதார்கள், கலைஞரின் மீது அன்பு...