Tagged: அமித் ஷா

0

மோடிக் குழப்பத்தைவிடக் கூட்டணிக் குழப்பமே மேல்!

 சிபிஐயில் ஏற்பட்ட குழப்பம், பாராளுமன்றத்தை அலட்சியம் செய்தல், நீதித்துறைக்கு மிரட்டல் விடுத்தது முதல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை வரை மோடியின் ஆட்சிக் காலம் பல்வேறு கொந்தளிப்பான காலகட்டங்களைக் கண்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அனுபவமின்மையைச் சுட்டிக்காட்டி வந்த பாஜக, வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியா, ராகுல் காந்தியா...

1

சொராபுதீன் வழக்கு: சட்டத்தையும் நெறிமுறைகளையும் மீறிய தீர்ப்பு

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்களாக இருக்கும் வழக்குகளில் நீதி வழங்குவதற்கான நம்முடைய குற்றவியல் நீதி முறையின் தன்மை மீது இந்தத் தீர்ப்பு இருளைப் பாய்ச்சுகிறது. குஜராத் காவல் துறையால் சொராபுதீன் ஷேக் சுட்டுக்கொல்லப்பட்ட 14 ஆண்டுகள் கழித்து, மும்பை விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட...

0

ராமர் கோவிலா நாட்டின் லட்சியம் ?

பாஜகவின் வெறுப்பரசியல் வெற்றிபெறலாம்; ஆனால், நாம் நம்பிக்கையை இழக்க வேண்டியதில்லை என்பதைச் சொல்கிறார்கள் பள்ளி மாணவர்கள் ஒரு பௌணர்மி அன்று, அருகிலிருக்கும்  ஒரு  விமான தளத்திலிருந்து விமானங்கள் தலைக்கு மேலே சென்று கொண்டிருக்க, என்னுடைய மகள் படிக்கும் ஒரு பள்ளியில், மெய்மறந்த மகிழ்ச்சியுடன் கூடியிருக்கின்ற பெற்றோர்களின் கூட்டத்தில்...

1

அமித் ஷாவுக்கு அதிர்ச்சி தந்த தேர்தல் முடிவுகள்

சில சமயங்களில் உண்மையின் தீவிரமானது வாயை அடைத்துவிடக்கூடும். இந்தி ராஜ்ஜியங்களான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக அடைந்த தோல்வியால் கட்சித் தலைவர் அமித் ஷா பிரதமர் நரேந்திர மோடியை விட அதிகமாக அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார் என்று கட்சியினரே ஒப்புக்கொள்கின்றனர். கடந்த செவ்வாயன்று வெளியான தேர்தல்...

0

2019 மக்களவைத் தேர்தல்: குழம்பித் தவிக்கும் மோடி – ஷா

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் கணிசமான முஸ்லிம் மக்கள் தொகை இல்லாத காரணத்தினால், இந்த மூன்று மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில், ஷம்சன், காப்ரிஸ்தான், பாகிஸ்தான் போன்ற மதரீதியான பிரச்சனைகளை எழுப்ப முடியாமல் பாஜக தடுமாறுகிறது. ராஜஸ்தானின் சில பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கவே செய்கின்றனர்....

0

ஹரேன் பாண்டியா கொலை வழக்கின் உண்மைகள் வெளிவருமா?

முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா 2003ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார். அப்போது குஜராத் காவல் துறையில் முக்கியமான அதிகாரியாக இருந்த, டி.ஜி. வன்சாரா அதில் சம்பந்தப்பட்டிருப்பதாக, சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கின் முக்கியக் குற்றவாளி அசம் கான், இம்மாதத் தொடக்கத்தில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்....