Tagged: அமித் ஷா

1

அமித் ஷாவுக்கு அதிர்ச்சி தந்த தேர்தல் முடிவுகள்

சில சமயங்களில் உண்மையின் தீவிரமானது வாயை அடைத்துவிடக்கூடும். இந்தி ராஜ்ஜியங்களான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக அடைந்த தோல்வியால் கட்சித் தலைவர் அமித் ஷா பிரதமர் நரேந்திர மோடியை விட அதிகமாக அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார் என்று கட்சியினரே ஒப்புக்கொள்கின்றனர். கடந்த செவ்வாயன்று வெளியான தேர்தல்...

0

2019 மக்களவைத் தேர்தல்: குழம்பித் தவிக்கும் மோடி – ஷா

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் கணிசமான முஸ்லிம் மக்கள் தொகை இல்லாத காரணத்தினால், இந்த மூன்று மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில், ஷம்சன், காப்ரிஸ்தான், பாகிஸ்தான் போன்ற மதரீதியான பிரச்சனைகளை எழுப்ப முடியாமல் பாஜக தடுமாறுகிறது. ராஜஸ்தானின் சில பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கவே செய்கின்றனர்....

0

ஹரேன் பாண்டியா கொலை வழக்கின் உண்மைகள் வெளிவருமா?

முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா 2003ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார். அப்போது குஜராத் காவல் துறையில் முக்கியமான அதிகாரியாக இருந்த, டி.ஜி. வன்சாரா அதில் சம்பந்தப்பட்டிருப்பதாக, சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கின் முக்கியக் குற்றவாளி அசம் கான், இம்மாதத் தொடக்கத்தில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்....

1

மோடி அரசை விமர்சித்ததற்கான விலை

 ‘வரி பயங்கரவாதம்’ – (Tax Terrorism) இது முன்பு காங்கிரஸ் கூட்டணி அரசை விமர்சிப்பதற்காக நரேந்திர மோடி, அருண் ஜேட்லி இருவரும் பயன்படுத்திய பதம். அந்தப் பயங்கரவாதம் இப்போது பாஜக அரசை விமர்சிக்கிறவர்கள் மீது ஏவப்படுகிறது என்று நம்புவதற்கான காரணங்கள் இருக்கின்றன. அண்மையில் வருமான வரிச் சோதனைக்கு உள்ளான...

0

இந்தியா பெண்களுக்கான நாடுதானா ?

பெண்களுக்குத் தங்கள் மனதில் இருப்பதை வெளிப்படுத்துவதற்கு மிகுந்த துணிச்சல் தேவைப்படுகிறது என்றார் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். “…அவர்கள் வெளிப்படையாகப் பேசுகிறார்கள் என்றால் அதற்குத் தைரியம் தேவை… வெளியே வரவும்  பேசவும் தைரியம் பெற்றுள்ள அவர்களை, அதற்காகவே நான் ஆதரிக்கிறேன்…” என்றார் அவர். ஆனால், இவர்...

5

எதேச்சதிகாரத்தினால் ஆதரவை இழக்கப் போகும் பாஜக

மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கத்துக்கு எதிராக கோஷம் போட்டதற்காக, ஆய்வு மாணவி சோபியா செப்டம்பர் 3ஆம் தேதி தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டார். “பாசிஸ்ட்” என்ற வார்த்தையை அந்த மாணவி பயன்படுத்தியதற்காகவும் முஷ்டியை உயர்த்தி கோஷம் போட்டதற்காகவும் அவர் மீது காவல் துறையில் புகார் அளித்திருப்பதாக பாஜகவின் மாநிலத்...