எதேச்சதிகாரத்தினால் ஆதரவை இழக்கப் போகும் பாஜக
மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கத்துக்கு எதிராக கோஷம் போட்டதற்காக, ஆய்வு மாணவி சோபியா செப்டம்பர் 3ஆம் தேதி தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டார். “பாசிஸ்ட்” என்ற வார்த்தையை அந்த மாணவி பயன்படுத்தியதற்காகவும் முஷ்டியை உயர்த்தி கோஷம் போட்டதற்காகவும் அவர் மீது காவல் துறையில் புகார் அளித்திருப்பதாக பாஜகவின் மாநிலத்...