சவுக்கை மூடித்தான் ஆக வேண்டும்.
“ஒரு வீணாய்ப் போனவனின் வழக்கை விசாரிக்க நான் எனது விலை மதிக்க முடியாத 45 நிமிடங்களை செலவிட்டு விட்டேன். உங்களால் ஒரு இணைய தளத்தைக் கூட தடை செய்ய முடியாதா ? கூகிள் மற்றும் யாஹூவுக்கும், இந்த தளத்தை தடை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறேன்”...