அரசியல் பாசறை – 1
சவுக்கு வாசகர்களுக்கு வணக்கம், கட்டுரையாக விஷயங்களை சொல்வது ஒருவகை. ஆனால், பல விஷயங்கள் சின்ன சின்னதாக கடந்துச் செல்கிறது. இவைகளை ஒரு சில அச்சு ஊடங்கள் தவிர பெரும்பாலான ஊடகங்கள், முக்கிய காட்சி ஊடகங்கள் தொடுவதே இல்லை. அதிமுக்கியமான விஷயங்கள் வாசகர்களின் பார்வைக்கு வருவதே இல்லை. இவைகளை...