#நானும் நகர்ப்புற நக்ஸல்தான்- அருந்ததி ராய்
இன்றைய காலை நாளிதழ்கள் நாம் நீண்டநாட்களாக விவாதித்துவந்த சில விஷயங்களுக்குத் தெளிவான விடை அளிக்கின்றன. இந்தியன் எக்ஸ்பிரஸ் முதல் பக்கச் செய்தி ஒன்று “கைது செய்யப்பட்டவர்கள், அரசைத் தூக்கி எறிய சதித் திட்டம் தீட்டிய ஃபாசிசத்துக்கு எதிரானவர்கள் குழுவில் அங்க வகித்தவர்கள்.” அரசின் போலீஸே இதை ஃபாசிஸ...