Tagged: அருன் ஜெய்ட்லி

1

தேர்தல் பத்திரங்கள் : மோடியின் மோசடி

  பிஜேபி அரசு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தேர்தல் பத்திர மோசடிகளை எவ்வாறு செயல்படுத்தியது என்பது குறித்து ஆதாரங்களுடன் ஹப்பிங்க்டன் போஸ்ட் இதழ் வெளியிட்டது. மொத்தம் ஆறு கட்டுரைகள் கொண்ட தொகுதி அது. அந்தக் கட்டுரைகள் அனைத்தும் தமிழில் சவுக்கு இணையத்தளத்திலும் வெளியானது. மக்களையும், நாட்டையும்,...