Tagged: ஆண்டிமுத்து ராசா

11

உலகைக் குலுக்கிய ஒரு நாள் – ஒரு புரட்சியின் கதை – பாகம் 3

அந்த துன்பியல் சம்பவம் நடைபெற்ற நாள் 16 மே 2007. ஆம் ஆ.ராசா அன்றுதான் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை விரிவாக ஆராய ஆரம்பித்தால் தலை சுற்றுகிறது. ஏனெனில் அத்தனை நிறுவனங்கள்…. அத்தனை நபர்கள்… சிபிஐ 80 ஆயிரம் பக்கம் குற்றப்...