கண்காணிப்பு தேசம் : பகுதி 3
ஹப்பிங்க்டன் போஸ்ட்டோடு இணைந்து சவுக்கு வெளியிட்டு வரும், கண்காணிப்பு தேசம் தொடரின் மூன்றாம் பகுதி. தெலுங்கானா அரசு, மோடி அரசிடம், ஆதார் இல்லாமலேயே, 120 கோடி மக்களையும் கண்காணிக்கும் ஒரு மென்பொருளை உருவாக்கித் தருவதாக வாக்குறுதி அளித்தது. 19 அக்டோபர் 2018 அன்று, தெலங்கானாவின் தகவல் தொழில்நுட்பத்...