Tagged: ஆனந்த் டெல்டும்ப்டே
அறிவுஜீவிகள் ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானவர்கள்; சுதந்திரமாகச் சிந்திக்கும் நம் உரிமையுடன் நெருக்கமாகத் தொடர்பு உடையவர்கள். அதனால்தான் சர்வாதிகார அரசுகளால் குறி வைக்கப்படுகின்றனர். அசாமிய மொழியில் சாகித்ய அகாடமி விருது வென்ற ஹிரேன் கோஹைன் தேசத்துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். தலித அறிஞரான ஆன்ந்த டெல்டும்டே, பீமா கோரேகானில்...
டெல்டும்டேவின் எழுத்துக்கள் தாராளமய முதலாளித்துவக் கொள்கைகளின் போலித்தனத்தையும், சாதி இல்லை என்பவர்களையும், இந்த்துத்துவ வெற்றி பற்றித் தம்பட்டம் அடித்துக்கொள்பவர்களையும் அடையாளம் காட்டுகின்றன. இவர்கள்தான் இன்று ஆனந்த் மௌனமாக இருக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். “வரலாற்றுக் கதாபாத்திரங்களைப் பற்றிப் பேசும்போது எப்போதும் நம் நாட்டில் செய்வது போல் நாயக வழிபாட்டுப்...
சிவில் உரிமைச் செயற்பாட்டாளர்களை, நகர்புற மாவோயிஸ்ட்கள் என அழைப்பதன் மூலம் ஆட்சியில் உள்ளவர்கள், நாட்டின் மீதான தங்கள் பிடியை தக்கவைத்துக்கொள்ள மோசமான வன்முறையை தூண்டிவிடுகிறது. சமூகச் செயற்பாட்டாளர்கள் வன்முறையைத் தூண்ட சதி செய்கின்றனர் என்று நம்பும் அளவுக்கு மக்கள் ஏமாளிகளாக இருப்பதாக அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது. முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள்...