ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ராகுல் கற்றுக்கொள்ளட்டும்
காங்கிரஸின் ‘மென்மையான’ இந்துத்துவக் கொள்கையானது வலதுசாரி இந்துக்களின் வளர்ச்சியைத் தடுக்கலாம்; ஆனால் இந்நிகழ்முறையால் கட்சி அடையாளம் தெரியாதபடி மாறிவிடும் அபாயமும் இருக்கிறது. தன்னைப் போல் இந்துத்துவக் கொள்கையின் மென்வடிவத்தை ஆதரிக்காமல் அதைத் தீவிரமாக எதிர்த்துவரும் ஆம் ஆத்மி கட்சி (AAP) தலைவர்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி...