கோடீஸ்வர மாரியும், கொடி பிடிக்கும் ரஜினியும்
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வரலாறை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு ஒன்று தெரியும். அவர்களின் நோக்கம் இந்தியாவை இந்து நாடாக மாற்றுவது. ஆப்கானிஸ்தான் முதல் நேபாள் வரை அகண்ட இந்து சாம்ராஜ்யம் அமைப்பது. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் உள்ளிட்ட இதர சிறுபான்மையினரை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றுவது. இவ்வாறு மாற்றியபிறகு இந்து...