விடாது கருப்பு
உறுத்து வந்து ஊட்டும் ஊழ்வினை கருணாநிதியையும் அவர் குடும்பத்தையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. வாக்குப் பதிவு முடிந்ததும் பல்வேறு கருத்துக்கள், திமுக எதிர்ப்பார்த்ததை விட, சிறப்பாகவே தேர்தலில் வெற்றி பெறும் என்று கூறிய மகிழ்ச்சி அடங்குவதற்குள், இடியாக வந்து இறங்கியது அமலாக்கப் பிரிவின் செய்தி. மகளையும், மனைவியையும்...