Tagged: இந்துத்துவம்

23

பிராமண வாக்காளர்களுக்கு ஒரு கடிதம்

அன்பார்ந்த பிராமண வாக்காளர்களே. உங்களுக்கு ஒரு கடிதம் என்றதும் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் நீங்கள் இதனை எழுத வைத்து விட்டீர்கள். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 2019 தேர்தலை நினைத்து நீங்கள் பதற்றப்படுகிறீர்கள். மீண்டும் மோடி தலைமையின் கீழ் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்....