திட்டமிட்டு உக்கிரமாக்கப்படும் இந்து தீவிரவாதம்
அரவிந்த் லிம்பாவலி பேசுவதைக் கேட்டபோது, அவர் எனக்கு ஒரு அர்த்தமுள்ள மனிதராகவே தோன்றினார். என்னுடைய இருளடைந்த நகரமான பெங்களூருவில் நகரமயமாக்கலைக் கொண்டுவருகையில் கட்சி பாகுபாடற்ற ஒரு பொறியாளராகவே எனக்குத் தெரிந்தார். கர்நாடகாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான இவரது ட்வீட்டுகள் அங்கன்வாடிகள் , ஏரிகள்,...