Tagged: இந்து மகாசபா

0

இந்து மகாசபையின் காந்தி படுகொலை நிகழ்வு சில கேள்விகள்

கருத்து சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் இயந்திரமாகும். அது புத்தொளி பெற்ற நாடுகளின் எழுச்சிக்கு வித்திட்டு, தனிநபர்கள் மற்றும் குழுக்கள் பொருத்தமில்லாத கருத்துக்களை கேள்விக்குள்ளாக்கி, நம் மனதின் வழக்கமான தன்மையை கேள்விக்குள்ளாக்க உதவுகிறது. இதன் போக்கில், ஜனநாயகத்தில் நாகரீகத்தன்மை மற்றும் குடிமக்கள் பண்பிற்கு வித்திடும் புதிய எண்ணங்களுக்கு வித்திடுகிறது....