மோடியின் மவுனமும், இம்ரான் கானின் முன்முயற்சியும்
பதற்றத்தைக் குறைக்கும் முயற்சியாகச் சொல்லப்பட்ட நடவடிக்கையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிடிபட்ட இந்திய விமானப் படை விமானி அபினந்தன் வர்தமான், அமைதி காண்பதற்கான முயற்சியின் அடையாளமாக விடுவிக்கப்படுவார் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய காபினெட் குழு கூடுவதற்குச் சில...