Tagged: ஈழம்

8

மறக்க முடியுமா ?

மே 18. மொழியால் இணக்கமாக இணைந்திருந்த ஈழத் தமிழர்களை, விலங்குகளை சுடுவது போல அழித்த நாள். வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. எத்தனை போராட்டங்கள் ? எத்தனை மறியல்கள் ? எத்தனை பட்டினிப்போர்கள் ? ஆனால், இந்தியா சிங்கள அரசுக்கு போரை நடத்த செய்த உதவிகளை ஒரு...