கட்டப் பஞ்சாயத்து.
பாப்ரி மசூதி இடிப்பு சம்பவம், இந்தியாவின் தன்மையையே மாற்றியது. அதற்கு முன்பு வரை, பெருமளவில் மத வெறி இல்லாமல் இருந்த ஒரு நாட்டின் முகத்தையே மாற்றியமைத்தது ராமர் கோவில் விவகாரம். எண்பதுகளில் வெறும் 2 எம்.பிக்களை மட்டுமே வைத்திருந்த பிஜேபியை இரு முறை அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியை...