மகன் Vs மருமகன் – வெடிக்கும் மோதல்
காங்கிரஸ் பேரியக்கம் பெரிய இயக்கமாக இருந்த காலம். காங்கிரஸ் கட்சி நடத்திய தேசிய பள்ளியில் நடக்கும் ஜாதிய கொடுமைகளை கண்டு மனம் வெதும்பி காந்திக்கு கடிதம் எழுத மழுப்பலான பதில் வர நாட்டு விடுதலையைவிட சமூக மாற்றம், இட ஒதுக்கீடு முக்கியம் என முடிவெடுத்த பெரியார் காங்கிரஸிலிருந்து...