Tagged: உருக்காலை

3

சேலம் 8 வழிச் சாலை – அழிவின் பாதை.

  சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை ஆதரித்து ஜூன் 11, 2018 அன்று சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி பேசியது, “முன்மொழியப்பட்ட இந்தத் திட்டமானது தொலைதூரத்தை 60கிமீ குறைக்கும், பயண நேரத்தை பாதியாக குறைக்கும், சென்னை-சேலம் பயணிக்க 2மணி நேரம் 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இதனால்...