பிரதமர் நரேந்திர மோடிக்கு 15 கேள்விகள்
நான் பத்திரிகையாளர்களை சந்திக்க பயப்படும் பிரதமர் அல்ல என்று கடந்த டிசம்பர் 18ஆம் தேதியன்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார், இது நரேந்திர மோடிக்கான உள்ளார்ந்த தாக்குதலாகும், ஏனெனில் அவர் பதவி ஏற்றதிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூட பேசியதில்லை. மாறுகின்ற இந்தியா...