கசடற – 10 – உயிரிழந்த ஊடகங்கள்
For three of my four decades as a journalist, I argued that the Indian media are politically free but imprisoned by profit. Today I’d say they are still shackled by profit, but are increasingly...
For three of my four decades as a journalist, I argued that the Indian media are politically free but imprisoned by profit. Today I’d say they are still shackled by profit, but are increasingly...
#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்
by Savukku · Published 04/04/2019 · Last modified 15/04/2019
நரேந்திர மோடியின் ஏமாற்றம் தரும் மற்றுமொரு நேர்காணலைக் காண நேர்ந்தது. இம்முறை நேர்காணல் செய்தவர் அர்னாப் கோஸ்வாமி. மோடியை யார் பேட்டி எடுக்கிறார்கள் என்பது பொருட்டே அல்ல; அவரிடம் முன்வைக்கப்படும் கேள்விகள்தான் விஷயமே என்பது மீண்டும் தெளிவுபடத் தெரிந்தது. ‘தி கேரவன்’ பத்திரிகைக்கு மோடி பேட்டியளிப்பது சாத்தியமில்லை...
சமீபத்தில் புதுடெல்லியில் நடந்த ‘தி வயர் உரையாடல்கள்‘ அமர்வில் பத்திரிகையாளர் ரவிஷ் குமார் நிகழ்த்திய உரையின் தமிழ் வடிவம்: பொதுவெளியில் எவையெல்லாம் ஏற்கத்தகாததாகவும், அறமற்றதாகவும் இருந்தனவோ, அவையெல்லாம் கடந்த ஐந்து ஆண்டுகளாக முதன்மைச் செய்தி ஊடகங்களில் முற்றிலும் ஏற்கத்தக்கதாகவும் அறமாகவும் மாற்றப்பட்டிருக்கின்றன. தற்போதைய ஊடகப் போக்கு என்பது...
அதிகாரபூர்வத் தகவல் தொடர்பைக் குறைத்து, சமூக ஊடகங்களின் மூலம் அதிகாரபூர்வமற்ற செய்திகளை அதிகளவில் வெளியிட்டதன் மூலம், பல கேள்விகளுக்குப் மத்திய அரசு விடையளிக்கவில்லை. ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டால் தேசத்துரோகிகளா? அதுவும் சிக்கலான ஒரு நேரத்தில், போர் சமயத்தில்? அல்லது, அவர்கள் கேல்வி கேட்காமல் இருந்தால், அவர்கள் தொழில்முறைத்...
JAM (Jan Dhan-Aadhaar-Mobile), SCAM (Samajwadi Party, Congress, Akhilesh Yadav and Mayawati), YOGI (Youthful Organised Governed India), AMIT (Amazing Massive India Transformation)… இப்படியெல்லாம் புதுப் புதுச் சுருக்கெழுத்துகளை உருவாக்கி உலவவிடுவதில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜகவுக்கும் அலாதிப் பிரியம் உண்டு....
ஏபீபி நியூஸ் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் இரண்டு தொலைக்காட்சி ஆசிரியர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். மூன்றாவது ஆசிரியர் காத்திருப்பில் வைக்கப்பட்டிருக்கிறார். ஆளும் கட்சியின் இணக்கத்தைப் பெறுவதற்காக முன்னணி ஊடகம் ஒன்று அரசுக்கேற்ப வளைந்து கொடுப்பதற்கான சமீபத்திய உதாரணமாக இந்தச் சம்பவங்கள் மீடியா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகின்றன....
Thumbnails managed by ThumbPress