Tagged: ஊழல் உளவு அரசியல்

30

நிறைவு, நெகிழ்ச்சி.

  நான் ஒரு எழுத்தாளனாக உருவெடுப்பேன் என்று ஒரு காலத்திலும் எண்ணியது கிடையாது.    காலமும், சூழலும் என்னை உந்தித் தள்ளின.  பலரின் சுயசரிதைகளை படித்திருக்கிறேன்.  அவற்றில் பல என்னை செழுமையாக்கியது.   குறிப்பாக,  காலஞ்சென்ற பத்திரிக்கையாளர் வினோத் மேத்தாவின், சுயசரிதையான லக்னோ பாய் என்னை மிகவும் பாதித்த ஒரு...

Thumbnails managed by ThumbPress