ஜெயலலிதா மீது பாமக பட்டியலிடும் பரபரப்புப் புகார்.
தமிழகத்தில் இன்று அரசியல் நிலைமை மிக மிக மோசமான சூழலில் உள்ளது என்பதை சவுக்கு பல முறை சுட்டிக்காட்டியுள்ளது. இருக்கும் அத்தனை எதிர்க்கட்சிகளும் இருக்கும் இடம் தெரியாமல் முடங்கிப்போயுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான திமுகவோ, 2ஜி ஊழலில் முடங்கியதிலிருந்து இன்னும் வெளிவரவேயில்லை. அவ்வப்போது சம்பிரதாயமான அறிக்கைகளோடு முடங்கிப் போயுள்ளது....